
அது ஒண்ணுமில்ல அண்ணாத்தே !!
மொபைல் போன்ல எதிர் முனைல பேசரவரோட
முகத்த உங்க போன்ல பாத்துகிட்டே களாய்க முடியும் !
இண்டெர்நெட்டு இண்டெர்நெட்டுனு நம்ம இல வட்ட பசங்க
பீலா உடற மட்டேற இதுல மின்னல் வேகத்துல பாக்க முடியும் !!
நம்ம போன்லையே சன் TV ஸ்டார் TV எல்லாத்தையும் பக்க முடியும் !!
நம்ம ஊட்ல கடைல இருக்கிற broadband இண்டேர்நெட்டவிட அபார வேக தரவிறக்கம் !!
ஸ்பீடுணா ஸ்பீடு அம்புட்டு ஸ்பீடு
அம்புட்டு தான் !!
இதுவரைக்கும் காற்றலைகள் பயணிக்காத அலைவரிசையில் இது பறக்க போகுது !!
இன்னும் சொல்லனும்னா நம்ம கலைஞர் தாத்தாவும் அவரு பேராண்டிகளும் (குடும்பமும்) 1 லட்சம் கோடி சொரண்டி ஏப்பம் விட்ட ஸ்பெக்ட்ரம் மேட்டர்தான்
இந்த புது அலைவரிசை 3G சேவை !!

3 comments:
nice one...you hav a long way to go...
பகிர்வுக்கு நன்றி. தொடர்ந்து எழுதுங்க பாஸ்.
நல்ல பயனுள்ள பதிவு
Post a Comment